தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார்

by Editor / 23-01-2022 05:40:13pm
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார் இவர் பல தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சேக்கிழாரின் பெரியபுராண வரலாற்று பாதை குறித்து எழுதிய  ஆய்வுப்பணிக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்றார்.நாகசாமியின் பணிகளை பாராட்டி 2018 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.தொல்லியல் படிப்பை படித்த இவர் 1963 முதல் 1966 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அதிகாரியாகவும், 1966 முதல் 1988 வரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தவர். 
 

 

Tags : Nagasami, the first director of the Tamil Nadu Government Archaeological Department has passed away

Share via