தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா தொற்று

by Editor / 27-01-2022 11:34:56pm
தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நேற்றுவரை 2,13,692 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

Tags : Corona infects 28,515 people in Tamil Nadu today

Share via