ஏழுமலையான் பக்தர்களுக்கு கூடுதலாக மேலும் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வருகிற 16ம் தேதி முதல்

by Admin / 11-02-2022 04:31:09pm
ஏழுமலையான் பக்தர்களுக்கு கூடுதலாக மேலும் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வருகிற 16ம் தேதி முதல்

ஏழுமலையான் பக்தர்களுக்கு கூடுதலாக மேலும் 10 ஆயிரம்  இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள கவுண்டர்களின் நேரடியாக வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் ரெட்டி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி இம்மாத நடைபெறவிருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்
 

 

Tags :

Share via