மாநில மகளிர் ஆணையத்தலைவர்,உறுப்பினர்கள் நியமனம்

by Editor / 17-02-2022 10:03:06am
மாநில மகளிர் ஆணையத்தலைவர்,உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவராக எஸ். குமாரியும், உறுப்பினர்களாக டாக்டர் மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், ராணி ஆகியோருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, வரலட்சுமி நியமனம்.

 

Tags : மாநில மகளிர் ஆணையத்தலைவர்,உறுப்பினர்கள் நியமனம்

Share via