மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு.
மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு... தேசிய மக்கள் கட்சியின் தலைவரும் மேகாலயா முதல்- மந்திரியுமான கான்ராட் கேசங்மா ஆஸ்பத்திரிக்கு சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சம்ஜய்சிங்கை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Tags : Candidate father shot dead in Manipur.