8 லட்சம் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது-மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
கடந்த ஏழு ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள் கண்காட்சி மூலம் சுமார் 8 லட்சம் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
Tags : மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி