உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை கேடயமாக பயன்படுத்துகிறது ரஷ்யாவின் குற்றச்சாட்டு அமெரிக்கா மறுப்பு

by Admin / 03-03-2022 02:28:38pm
உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை கேடயமாக பயன்படுத்துகிறது ரஷ்யாவின் குற்றச்சாட்டு அமெரிக்கா மறுப்பு

இந்திய மாணவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதாக தெரிவித்தது அமெரிக்கா மறுத்துள்ளது இது உறுதிப் படாத தவறான தகவல் என்று அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் 

இதனிடையே உக்ரைன் அரசும் ரஷ்யாவிடம் உக்ரேனின் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாணவர்களை வெளியேற்ற பாதை விடும்படி வலியுறுத்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளில் மாணவர்கள் ரஸ்யா படைகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது உக்ரையினும்  பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளது.

 

Tags :

Share via