கார்கிவ் நகர் மீது ரஷ்யா குண்டு மழை

by Admin / 08-03-2022 04:03:39pm
கார்கிவ் நகர் மீது ரஷ்யா குண்டு மழை

ரஷ்யாதாக்குதலில் காயமடைந்த ஊழியர்களால் நகர் மருத்துவமனை நிரம்பி வழிந்தது.

அந் நாட்டின் இரண்டாவது பெரிய நகரன  கார் கிவ் மீது ரஷிய விமானங்கள் குண்டு மழை பொழிந்தது.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின அங்கு சிகிச்சை பெறுபவர்கள் ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பிக்க மருத்துவமனையின் அடித்தளத்தில் தற்காலிகமாக அறை அமைத்து தஞ்சமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via