5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலி.

by Editor / 15-03-2022 11:53:12pm
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலி.

உத்தரபிரதேசம் உத்தரகண்ட் , கோவா,  மணிப்பூர் , பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் மாநில தலைவர்கள்  ராஜினாமா செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவு.

 

Tags : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வி எதிரொலி.

Share via