10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு நுழைவுச் சீட்டுஇணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

by Editor / 22-04-2022 02:37:35pm
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு  நுழைவுச் சீட்டுஇணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளை மாணவர்கள் https://t.co/OqRpvyd5OB என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via