வேன் மீது பைக் மோதி 2 இளைஞர்கள் பலி

by Editor / 30-04-2022 09:05:49pm
வேன் மீது பைக் மோதி 2 இளைஞர்கள் பலி

சத்தியமங்கலம் அருகே அக்கறை தந்தப்பள்ளி என்ற இடத்தில் வேன் மீது பைக் மோதி 2 இளைஞர்கள் பலியாகியுள்ளது. விபத்தில் சூளகிரி பகுதியை சேர்ந்த இளைஞ்சர்கள் வருண், அஜீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

Tags :

Share via