சொகுசுகார் மின்கம்பத்தில் மோதி விபத்து ஓட்டுநர் தீயில் கருகி..?

by Editor / 03-05-2022 08:18:07pm
சொகுசுகார் மின்கம்பத்தில் மோதி விபத்து ஓட்டுநர் தீயில் கருகி..?

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் வாகரை அருகே சொகுசு கார் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தீயில் கருகி பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கள்ளிமந்தயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via