ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள் உருவாக்கப்படடன

by Staff / 06-05-2022 01:16:18pm
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள் உருவாக்கப்படடன

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு; ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் மூன்று பேர் கொண்ட எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டது.
 

 

Tags :

Share via