ரஷ்யாவின் உரம் சப்பளையை உறுதி செய்துள்ளது இந்தியா

by Staff / 30-05-2022 12:03:59pm
ரஷ்யாவின் உரம் சப்பளையை  உறுதி செய்துள்ளது இந்தியா

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால இறக்குமதிக்கான பேச்சுவார்த்தையை நடத்தியது உலக அளவில் உரம் விலை அதிகரித்த நிலையில் ரஷ்யாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பல ஆண்டுகளுக்கு உரம் இறக்குமதி செய்ய உடன்படிக்கை ஏற்பட்டது இருந்து. 18 லட்சம் டன் உரங்களை ஆண்டுதோறும் இந்தியா இறக்குமதி செய்கிறது உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து இறக்குமதி ரத்து செய்துள்ள நிலையில் இந்தியா தனது உறவை ரஷ்யாவுடன் உறுதி செய்துள்ளது.

 

Tags :

Share via