சென்னையிலிருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் 15ம் தேதி முதல் தினமும் பேருந்து

by Editor / 10-06-2022 12:18:33pm
சென்னையிலிருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம்  15ம் தேதி முதல் தினமும்  பேருந்து

சென்னையிலிருந்து தினமும்  திருப்பதிக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வரும் 15ம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்யலாம். ரூ 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுடன் பஸ் போக்குவரத்து கட்டணத்துடன் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Daily bus service from Chennai to Tirupati Ezhumalayana on the 15th

Share via