எம்.ஜி.எம் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

by Admin / 15-06-2022 10:56:49am
எம்.ஜி.எம் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
 
சென்னைக்கிழக்குக்கடற்கரையில் இயங்கி வரும் பொழுது போக்கு நறுவனம் நடத்தி வரும் எம்.ஜி.எம் குழுமம்.இவர்களுக்கு  பல்வேறு இடங்களில் தொழிற் நிறுவனங்கள் உள்ளன.எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் 99 ஆண்டுகளுக்கு கிழக்குக்கடற்கரையில் இயங்கி வரும் எம்.ஜி.எம் உல்லாச பொழுது போக்குப்பூஙகா குத்தகைக்கு எடுக்கப்பட்டு பெரிய அளவில் இயங்கி வருகிறது.இந்நிலையில்,வரி ஏய்ப்பு செயலின் காரணமாக எம்.ஜி.எம்.நிறுவனங்கள் இயங்கும் 40 க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Tags :

Share via