தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

by Admin / 20-06-2022 10:46:45am
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு  முடிவுகள் வெளியீடு



தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.இந்தாண்டும் மாணவர்களைவிட்
மாணவிகளே அதிகம் தேர்ச்சிபெற்றுள்ளனர்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜீன் 24ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றிலிருந்தே விண்ணப்பிக்கலாம் என்று
உயர்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via