ஸ்வப்னா சுரேஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்

by Editor / 04-07-2022 11:42:46am
ஸ்வப்னா  சுரேஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்

தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்களை வாக்குமூலத்தில் கூறியதாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேரள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்தார் தனக்கு மிரட்டல் விடுத்த நபரின் பெயர்  மரது அனிஷ் என்றும் ஸ்வப்னா தெரிவித்தார்.

 

Tags :

Share via