பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

by Editor / 07-07-2022 02:23:59pm
பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

அமைச்சரவையில் மேலும் 5 ஜூனியர்கள் அமைச்சரவையில் பதவி விலகியதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்னாள் துணைவேந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் உள்பட 27 எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி விலக கோரி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக 1922 கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via