முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 17-07-2022 02:44:43pm
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்

 

Tags :

Share via