காதலித்த பெண்ணை கரம் பிடித்து காம படங்களை பார்க்க சொல்லிய கணவன்

by Editor / 20-07-2022 09:02:37pm
காதலித்த பெண்ணை கரம் பிடித்து காம படங்களை பார்க்க சொல்லிய கணவன்

பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சந்துரு  இவர் ரமா  (பெயர் மாற்றப்பாட்டுள்ளது)என்ற பெண்ணை காதலித்து 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குபின்னர்  தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சந்துரு மனைவி ரமாவிடம் தகராறு செய்ததுடன் அவரை தனது செல்போனில் ஆபாச வீடியோவை பார்க்கும்படி தொல்லை கொடுத்துள்ளார்.ரமா  ஆபாச படம் பார்க்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பிரதீப், ரமா வின் உடலில் சிகரெட்டால் சூடுவைத்துள்ளார். மேலும் மனதளவிலும், உடல் அளவிலும் தொல்லை கொடுத்த அவர் ரமா விற்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்ரமா அளித்த புகாரின் பேரில்  போலீசார் சந்துருவை கைது செய்தனர்.

 

Tags : The husband who held the hand of the girl he loved and asked her to watch erotic films

Share via