பழனி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்

by Editor / 08-08-2022 01:56:17pm
பழனி முருகன் கோயிலில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்

பழனி முருகன் கோவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம் செய்தார் மலை அடிவாரத்திலிருந்து ரோப் கார் மூலம் மலைக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி சிறு கால பூஜையில் கலந்துகொண்டு பாலசுப்ரமணியர் அலங்காரத்தில் இருந்த  முருகனை தரிசனம் செய்தார்.

 

Tags :

Share via