காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு கனடா சென்றார்

by Editor / 19-08-2022 12:53:02pm
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு கனடா சென்றார்

65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு கனடாவில் உள்ள ஹாலிபேக்ஸ் நகரில், வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் சட்டமன்ற செயலாளர் சீனிவாசனும் சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு சந்தித்த அப்பாவு, தமிழக அரசு செயல்பாடுகளை உலக அரங்கில் தெரிவிப்பேன் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via