லிப்டில் தவறி விழுந்த பெண் பலி

by Staff / 21-09-2022 02:47:40pm
லிப்டில் தவறி விழுந்த பெண் பலி

தெலுங்கானா: கொல்லேனபாடு கிராமத்தைச் சேர்ந்த வேம்படி ரவியின் மனைவி தனிப்பட்ட சில காரணங்களுக்காக கம்மம் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு லிப்டில் ஏற காத்திருந்த அவர் போன் பேசிக்கொண்டே லிப்ட் வந்துவிட்டதாக நினைத்து சிலாப் பகுதியில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via