அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை

by Staff / 26-09-2022 03:22:50pm
அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை

அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பினவருமாறு; ( மாநிலங்களை பொறுத்து இந்த விடுமுறை இருக்கும் )

- அக்டோபர் 1, 2022- வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (கேங்டாக்)
- அக்டோபர் 2, 2022- காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிறு விடுமுறை
- அக்டோபர் 3, 2022- துர்கா பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி)
- அக்டோபர் 4, 2022- ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை/ஜன்மோத்சவ் (அகர்தலா, பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)
- அக்டோபர் 5, 2022- ஸ்ரீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை/தசரா/ஜன்மோத்சவ்
- அக்டோபர் 6, 2022- துர்கா பூஜை (காங்டாக்)
- அக்டோபர் 7, 2022- துர்கா பூஜை (காங்டாக்)
- அக்டோபர் 8, 2022- இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் மிலாத்-இ-ஷெரிப்/ஈத்-இ-மிலாத்-உல்-நபி (முஹம்மது நபி பிறந்த நாள்) (போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்)
- அக்டோபர் 9, 2022- ஞாயிறு
- அக்டோபர் 13, 2022- கர்வா சௌத் (சிம்லா)
- அக்டோபர் 14, 2022- ஈத்-இ-மிலாத்-உல்-நபி (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்) அடுத்து வரும் வெள்ளிக்கிழமை
- அக்டோபர் 16, 2022- ஞாயிறு
- அக்டோபர் 18, 2022- கதி பிஹு (கவுகாத்தி)
- அக்டோபர் 22, 2022- நான்காவது சனிக்கிழமை
- அக்டோபர் 23, 2022- ஞாயிறு
- அக்டோபர் 24, 2022- காளி பூஜை/தீபாவளி
- அக்டோபர் 25, 2022- லக்ஷ்மி பூஜை/தீபாவளி/கோவர்தன் பூஜை (காங்டாக், ஹைதராபாத், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர்)
- அக்டோபர் 26, 2022- கோவர்தன் பூஜை/பாய் தூஜ்/தீபாவளி/விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்)
- அக்டோபர் 27, 2022- பாய் தூஜ்/லட்சுமி பூஜை/தீபாவளி (காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோ)
- அக்டோபர் 30, 2022- ஞாயிறு
- அக்டோபர் 31, 2022- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்/சூர்ய பஷ்டி தலா சாத்/சத் பூஜை (அகமதாபாத், பாட்னா மற்றும் ராஞ்சி)

 

Tags :

Share via