திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வாகன சேவைகள்.

by Editor / 26-09-2022 11:02:42pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வாகன சேவைகள்.

27-09-2022
இரவு 5 மணி முதல் 7மணி வரை கொடியேற்றம்
இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரிய சேஷ வாகனம். 

28-09-2022
காலை 8 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனம்
1மணி முதல் 3 மணி வரை  திருமஞ்சனம்
இரவு 7 மணி முதல் 9 மணி வரை அம்ச வாகனம். 

29-09-2022
காலை 8 மணி முதல் 10 மணி வரை சிம்மவாகனம்.
இரவு 7 மணி முதல் 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனம்.

30-09-2022
காலை 9 மணி முதல் 10 மணி வரை கல்ப விருட்ச வாகனம்.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை சர்வ பூபால வாகனம். 

01-10-2022
காலை 9 மணி முதல் 10 மணி வரை மோகினி அவதாரத்தில் பல்லாக்கு உற்சவம். 
இரவு 7 மணி முதல் 12 மணி வரை கருட வாகன சேவை 

02-10-2022 
காலை 9 மணிமுதல் 10 மணிவரை ஹனுமந்த வாகனம். 
மதியம் 4 மணி முதல் 5 மணி வரை தங்கரத உற்சவம்
இரவு 7 மணி முதல் 8 மணி வரை கஜ வாகனம். 


03-10-2022 
காலை 8 மணி முதல் 10 மணி வரை சூரிய பிரபை வாகனம்.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை சந்திர பிரபை வாகனம். 

04-10-202 
காலை 7 மணி முதல் 11 மணி வரை தேரோட்டம்.
இரவு 7 மணி முதல் 8 மணி வரை அஸ்வ வாகனம் 

05-10-2022 
காலை 3 மணியிலிருந்து 5 மணி வரை தங்க திருச்சி உற்சவம் காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை திருமஞ்சனம் மற்றும் சர்க்கரை ஸ்தானம் நடைபெறுகிறது. இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை கொடி இறக்கம்.

 

Tags :

Share via