ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு

by Staff / 29-10-2022 12:02:48pm
ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு

பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே. செல்வமணியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via