திமுக அரசை மக்கள் நிராகரிக்கும் நாள் வெகுதூரமில்லை - ஓ.பி.எஸ்.

by Staff / 04-11-2022 04:23:59pm
திமுக அரசை மக்கள் நிராகரிக்கும் நாள் வெகுதூரமில்லை - ஓ.பி.எஸ்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைத்த திமுக அரசு, தற்போது, ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டின் விலையை 48 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via