பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

by Editor / 05-11-2022 08:34:37am
 பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

சென்னையில் கடந்த 167 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 63 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுக்கும் விற்பனை ஆகிறது. அதன்படி, 168-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via