டி.ஆர்.எஸ் 5794 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

by Staff / 06-11-2022 04:12:35pm
 டி.ஆர்.எஸ் 5794 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தெலுங்கானா மாநிலத்திலுள்ள முனுகோடு பகுதியில் நடைப்பெற்று வரும் இடைத்தேர்தலின் 11வது சுற்றின் முடிவில் 5794 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் டிஆர்எஸ் வேட்பாளர் பிரபாகர் முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி டி.ஆர்.எஸ் வேட்பாளர் 74,594 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 68,800 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் 16,280 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via