1 லட்சம் பேர் கொலை

by Staff / 10-11-2022 11:56:15am
1 லட்சம் பேர் கொலை

உக்ரைன் பகுதியில் 1,00,000 மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் உள்ளனர். 9 மாதங்களாக நடந்து வரும் உக்ரைன் – ரஷ்யா போரில் பல உயிர்கள் பறிப்போயின என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரஷ்ய வீரர்கள் நாட்டுக்கே திரும்ப அழைக்கப்படுவர் என தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via