177 நாட்களாகபெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.

by Editor / 15-11-2022 09:58:48am
177 நாட்களாகபெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.

கடந்த 177 நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 178-வது நாளாக இன்றும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via