சிலிண்டர் வெடித்து தீவிபத்து

by Staff / 25-11-2022 02:17:19pm
 சிலிண்டர் வெடித்து தீவிபத்து

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் உள்ள தாபாவில் திடீரென தீப்பற்றியது தீ மல மல வென எரிந்தது. தாபாவின் கூரை முற்றிலும் எரிந்து நாசமானது மேலும் சமையல் கூடங்கள் அனைத்தும் எரிந்து முற்றிலும் நாசமானது திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர், தீப்பிடித்து எரியும் போது உள்ளே இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது இதனால் அப்பகுதியில் பதாட்டம் நிலவியது.

 

Tags :

Share via