உற்சாக மிதிவண்டி பயணத்தில் ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் பாரத் ஜோடா பிரயாணம் செய்து வருகிறார். அவ்வகையில் இன்று மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தோரில் நடைப்பயணம் மேற்கொள்கிறார். நடைப்பயணத்தின் போது அவர் சைக்கிள் ஓட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :