பெட்ரோல்.டீசல் விலையில் மாற்றமில்லை.

by Editor / 02-12-2022 08:34:14am
 பெட்ரோல்.டீசல் விலையில் மாற்றமில்லை.

சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.டெல்லியில், பெட்ரோல் மற்றும் டீசல் முறையே லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் ரூ.89.62 ஆக உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.31க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.27க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ரூ.106.03 மற்றும் ரூ.92.76 ஆகவும் உள்ளது.

 

Tags :

Share via