மீண்டும் தங்கத்தின் விலைகிராமிற்கு 58குறைந்தது.

by Admin / 23-12-2022 10:38:41am
மீண்டும் தங்கத்தின் விலைகிராமிற்கு 58குறைந்தது.

மஞ்சள் பிசாசு என்று காரல் மார்க்ஸ் தம் இந்தியாவை பற்றி.. புத்தகத்தில் குறிப்பிடும் தங்கத்தின் விவை தொடர்ந்து கிடுகிடுவெனஉயர்வதும் ..மெல்ல..மெல்ல இறங்குவதான ஒருநிலைப்பாட்டினை கொண்டு இயங்கி வருகின்றது.இன்னும் கொஞ்ச வருடங்களில் தங்கம் ஏழைகளின் எட்டாக்கனியாகிவிடும் போலிருக்கின்றது.பணம் படைத்தவர்களைப் பாதுகாக்கும்பொருளாதாரப் படைத்தளபதியாக தங்கம் மாறிவிடும் சூழல்   உருவாகி வருகிறது.இன்று ஒரு சவரன் தங்கம்- 40,528க்கும்ஒரு கிராம் 5,0 66 க்கும் விற்பனையாகிறது.வெள்ளி ஒருகிலோ 73,700 க்கும் ஒரு கிராம் 73,70 க்கும் விற்பனையாகிறது.

 

Tags :

Share via