தென்மாவட்டங்க்ளுக்கு பொங்கல் சிறப்புரயில்கள் முன்பதிவு தொடக்கம்.

by Editor / 29-12-2022 09:03:33am
தென்மாவட்டங்க்ளுக்கு பொங்கல் சிறப்புரயில்கள் முன்பதிவு தொடக்கம்.

இன்று 29.12.22 காலை 08.00 மணிக்கு பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது. தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளவும்.

1. தாம்பரம் - திருநெல்வேலி 12.01.23 வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்படும்.

2. தாம்பரம் - நாகர்கோயில் 13.01.23 வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணிக்கு புறப்படும்.

3. நாகர்கோயில் - தாம்பரம்  16.01.23 திங்கள் கிழமை மாலை 05.10 மணிக்கு புறப்படும்.

4. கொச்சுவேலி - தாம்பரம்  17.01.23 செவ்வாய் கிழமை மதியம் புறப்படும்.

5. திருநெல்வேலி - தாம்பரம்  17.01.23 செவ்வாய் கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்படும்.

 

Tags :

Share via