ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் - எச்சரிக்கை

by Staff / 03-01-2023 05:22:23pm
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் - எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் பலரும் வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044 2474 9002, 044 2628 0445 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via