போர் நிறுத்தம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட புதின்

by Staff / 06-01-2023 10:56:18am
போர் நிறுத்தம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட புதின்

ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அடுத்து, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை கடைபிடிக்குமாறு தனது ராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனவரி 6 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஜனவரி 7 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை போர் நிறுத்தம் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் ரஷ்யாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தேதி வேறு. உக்ரைனில் உள்ள சிலர் ஜனவரி 7 அன்று ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via