ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா

by Admin / 17-01-2023 09:51:21am
 ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா

தனி ஒருவன் படத்தில் ஜெயம்ரவியுடன் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.அந்த படம் பிரமாண்ட வெற்றியைதந்தது.அதற்கு பிறகு ரவி நடித்த எந்த படமும் மிகப்பெரிய வெற்றியை தரவில்லை.இந்நிலையில் நயன்தாராவோடு இணைந்து நடிக்கும் படம் இறைவன்.அகமது இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் படம் தயாராக உள்ளது.பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ரவியின் பெயர் சொல்லுமளவுக்கு இந்த படம் அமையும்
என்கிறது கோலிவுட்டினர்

 

Tags :

Share via