திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு.

by Editor / 22-01-2023 10:28:23pm
திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே என் நேரு, எஸ் முத்துசாமி, ஏ.வ.வேலு.
 கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன். சக்கரபாணி, சுவாமிநாதன், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ்,மற்றும்  கோவை கார்த்திக் தளபதி முருகேசன், ரவி, வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், சேலம் ராஜேந்திரன், டி எம் செல்வகணபதி, எஸ் ஆர் சிவலிங்கம், நல்ல சிவன்,  கே ஆர் என் ராஜேஷ்குமார், எஸ் எம் மதுரா செந்தில், பழனியப்பன், ஒய் பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ பி செந்தில்குமா,ர் தடங்கம் சுப்பிரமணி, ஆகியோரை திமுக தலைமை தேர்தல் பணி குழு நியமித்துள்ளது

 

Tags :

Share via

More stories