ஏபிவிபி அமைப்புக்கு ஓபிஎஸ் கண்டனம்

by Staff / 22-02-2023 05:01:44pm
ஏபிவிபி அமைப்புக்கு ஓபிஎஸ் கண்டனம்


ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் 2 நாட்களுக்கு முன் தமிழ்நாடு மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் பாட்ங்களை சேதப்படுத்தியதோடு, தமிழ்நாடு மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நிகழ்த்திய ஏபிவிபி அமைப்புக்கு அஇஅதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via