ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - சம்பத் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்.

by Editor / 25-02-2023 10:47:12am
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - சம்பத் நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்.திமுகவின் அடித்தளமே ஈரோடுதான்; கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு.சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன்- ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

 

 

Tags :

Share via