தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.

by Editor / 06-03-2023 06:53:18am
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.

தென் தமிழக மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் , நாளையும்  2 நாட்கள் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், மார்ச் 8, மார்ச் 9 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மார்ச் 8, மார்ச் 9 ஆகிய தேதிகளில் மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via