டி எம் சௌந்தராஜன் சாலை என்று பெயரைச் சூட்டி பெயர் பலகையை திறந்துவைத்தாா்-முதலமைச்சர் மு க ஸ்டாலின் 

by Admin / 24-03-2023 02:54:42pm
 டி எம் சௌந்தராஜன் சாலை என்று பெயரைச் சூட்டி பெயர் பலகையை திறந்துவைத்தாா்-முதலமைச்சர் மு க ஸ்டாலின் 

முன்னாள் பிரபல பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் சென்னை மந்தைவெளி மேற்கு வட்ட சாலையில் அமைந்த சாலைக்கு டி எம் சௌந்தராஜன்  சாலை என்று   பெயரைச் சூட்டி  பெயர்  பலகையை  தமிழ்நாட்டு முதலமைச்சர்  மு க ஸ்டாலின்  தலைமைச் செயலத்தில்  இருந்து காணொளி காட்சி வழியாக திறந்துவைத்தாா் .. டி எம் சௌந்தராஜன் எம்ஜிஆர்  சிவாஜி  போன்ற  முன்னணி கதாநாயகர்களுக்கு இசை பாடலை இசைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்திய திரைப்பட  வரலாற்றில்  மிகச்சிறந்த பின்னணி இசை ஆளுமைகளில்  டி எம் சௌந்தரராஜன் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வின்  பொழுது டி எம் சௌந்தரராஜன்  மகனும்  குடும்பத்தினரும்  கலந்து கொண்டனர் 

 

Tags :

Share via