மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

by Editor / 16-05-2023 11:37:52pm
மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

தமிழ்நாடு அரசு16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்;

நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ்

கடலூர் ஆட்சியராக நியமனம்

அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம்

, கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப்

தஞ்சை ஆட்சியராக நியமனம்

புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்

, நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்

மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம்,

சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்

ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்,

தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்

திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்

, ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்

திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம்

, நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்

கிருஷ்ணகிரி ஆட்சியராக  சரயு நியமனம்

காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்,

செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்

16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு உத்தரவு 

 

Tags :

Share via