மே 26ஆம் தேதி கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.- எடப்பாடியார்  அறிவிப்பு

by Editor / 22-05-2023 09:18:10am
மே 26ஆம் தேதி கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.- எடப்பாடியார்  அறிவிப்பு

கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்...

அதிமுக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்  அறிவிப்பு.மே 26ஆம் தேதி தென்காசி மாவட்டம் புளியரையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில், தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக செயலாளர்கள் முன்னிலையில், விடியா திமுக அரசில் கணக்கில்லாமல் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது...

 

Tags :

Share via