நாடாளுமன்றத்தில் செங்கோல் - ரஜினி பெருமிதம்

by Editor / 27-05-2023 10:05:23pm
நாடாளுமன்றத்தில் செங்கோல் - ரஜினி பெருமிதம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல்,தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி - தமிழன்டா என்ற ஹாஷ்டாக் உடன் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்.

நாடாளுமன்றத்தில் செங்கோல் - ரஜினி பெருமிதம்
 

Tags :

Share via