ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.

by Editor / 03-06-2023 09:42:01am
ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூபாய்.5 லட்சம் இழப்பீடு.ரயில் விபத்தில் காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய்.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு  ரூபாய் 2 லட்சமும் இழப்பீடாக அறிவிப்பு.

 

Tags :

Share via