விமானத்தில் பிச்சை எடுக்கும் நபர்
விமானத்தில் ஒருவர் நூதனமுறையில் பிச்சை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் எழுந்து, 'கட்டிடம் கட்ட நன்கொடை வசூலிக்கிறோம். பணம் கொடுக்க வேண்டுமானால் என்னிடம் வந்து கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நான் வருகிறேன். நான் பிச்சை எடுக்கவில்லை. எனக்கு உதவுங்கள்' என்று கூறி பிச்சை கேட்டார். அந்த நபர் பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் அக்தர் லாவா என்று அடையாளம் காணப்பட்டார்.
Tags :